யாழில் மக்கள் அலையில் பட்டத் திருவிழா

வல்வெட்டித்துறையில் இன்று (15) நடைபெற்ற பட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களிலிருந்தும் வருகை தந்து கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பட்டத் திருவிழாவில் தாளவாத்திய குழும் பட்டம் முதலிடத்தைப் பெற்றது.
தமிழர்களின் திருளநாளாம் தைப்பொங்கள் திருநாளில் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இந்தப்பட்டத் திருவிழா இடம்பெற்றது.
இப்பட்டத் திருவிழாவில் பல வகையிலான பட்டங்கள் பறக்க விடப்பட்டிருந்தன.

No comments