வானில் பறந்த கைத்துப்பாக்கி!


தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா இன்று கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தேசியத்தலைவரது கைத்துப்பாக்கி முதல் மேளக்கச்சேரி வரையாக காட்சிப்படுத்தப்பட்ட பல பட்டங்கள் வல்வை கடலை இன்று அலங்கரித்தன.

கோலாகலமாக முன்னெடுக்கப்பட்ட பட்ட திருவிழாவை பார்வையிட பல்லாயிரக்கணக்கில் மக்களும் சுற்றுலா பயணிகளும் படை எடுத்திருந்தனர்.


No comments