கொரோனா வைரஸ் தொடர்பான பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இரு தொலைபேசி இலக்கங்களை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. இலக்கங்கள் - 0710107107, - 0113071073.
Post a Comment