சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் இராணுவ முகாமுக்கு

சீனாவில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கை மாணவர்கள் அனைவரும் தியத்தலாவ விசேட இராணுவ முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த முகாமில் அவரை இரு வாரங்கள் தங்கவைத்து கண்காணிக்கவும், சிகிச்சையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments