மீண்டும் கொழும்பில் ஊடகப்போராட்டங்கள்?


ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரி கொழும்பு ஊடக சமூகம் மீண்டும் வீதிக்கு இறங்கியுள்ளது.

கறுப்பு ஜனவரியின் ஊடகப்படுகொலைகளிற்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லசந்த ,பிரகீத் உள்ளிட்ட ஊடக படுகொலைகளிற்கு நீதி கோரியே  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments