முகத்திரைகளுக்கு விலை நிர்ணயம்

முகத்திரைகளுக்கான அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இதன்படி வீசப்படும் (disposable) முகத்திரை ஒன்றின் விலை 15 ரூபாயாகவும், என்95 முகத்திரையின் விலை 150 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments