ஈராக்கில் மற்றொரு ஈரான் இராணுவத் தளபதி சுட்டுக் கொலை

பாக்தாத் நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பலா நகரில் ஈரான் ஆதரவு போராட்ட குழு (சையது பிஎம்எப் குழு) தளபதி அப்பாஸ் அலி அல் சைதி இனம் தெரியாத நபர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.  

ஈராக்கில் மேலும் ஒரு  தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments