புகையிரத விபத்தில் உயிர்சேதமில்லை?


யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில் இன்றைய தினம் தெல்லிப்பளை மாவிட்டபுரம் பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த உழவு இயந்திரத்தை மோதி தள்ளியது.
இவ்விபத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டி சேதமடைந்துள்ளது.
பெருமளவு பயணிகள் முன்னதாகவே புகையிரதத்திலிருந்து இறங்கிச்சென்றமையால் உயிரிழப்பு சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. 

No comments