திடீரென கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற கோத்தா

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (16) சற்றுமுன் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அங்கு விமான நிலைய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளார்.

No comments