ரஞ்சனால் சிக்கப் போகும் நீதிபதிகள்; விசாரணைக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல் பதிவுகளில் தொடர்புபட்டுள்ள மூன்று நீதிபதிகளிடம் தாமதமின்றி வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு (சிசிடி) சட்டமா அதிபரினால் இன்று (16) மாலை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில் நீதிபதிகளின் நடவடிக்கையில் தலையிட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments