திடீர் தீ; ஒருவர் பலி

வெள்ளவத்தை - ருத்ரா மாவத்தையில் இடம்பெற்ற தீ விபத்தில் 79 வயதுடைய முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

இரண்டு கடைத்தொகுதி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

No comments