கொரோனா வைரஸ்! 41 பேர் பலி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி 41 பேர் பலியாகி உள்ளனர். 

தற்போது சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இறந்தவர்களில் பாதிக்கும் அதிகமானோர் 80 வயதை தாண்டியவர்கள் என சீன அரசு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments