ஆளும் கட்சியின் முதல்வர் தெரிவு

ஆளும் கட்சியின் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும், பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் நியமிக்க ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (03) நாடாளுமன்றம் கூடும்போது இந்த தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது.

No comments