கடலில் மூழ்கி மூவர் பலி

வென்னப்புவ - கம்மாலவெல்ல கடலில் மூழ்கி இளைஞர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.

இதன்படி 17 - 21 வயதுக்கு உட்பட்ட மூவரே பலியாகியுள்ளனர்.

No comments