இலங்கைக்குள் ஊடுருவியது கொரோனா

இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தாக்கிய சீன பெண் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 43 வயதுடைய சீனப் பெண் ஒருவரே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனையின் போது வைரஸ் தாக்கியமைக்கான சாதாகம் காணப்படுவது கண்டறியப்பட்டது

மக்களை அச்சமடைய வேண்டாமென சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments