யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 85 மில்லி மிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் 

No comments