ஒருநாளிலேயே வீடு திரும்பிய ரஞ்சன்?


பெரும் பிரச்சாரங்களுடன் சிறை சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஒரு நாளிலேயே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் தன்னை கைது செய்ய வந்த காவல்துறை முன்னதாக சேவ் செய்து,செல்பி எடுத்து புறப்பட்ட அவர் ஒரு நாளிலேயே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments