மிரள வைத்த ஹெரோயின் கடத்தல்; ஆயுங்களுடன் மூவர் கைது

களுத்துறை - ஹொரணயில் இன்று (30) இரவு 192 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் இரு பெண்கள் உட்பட மூவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இரு 10 பிஸ்டல்கள், 19 மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments