யாழில் இந்து பௌத்த ஒற்றுமை மாநாடு

யாழ்பாணத்தில் இந்து பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நாள் மாநாடு இன்று (30) இடம்பெற்றவுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று காலை நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்தில் இருந்து பௌத்த துறவிகள், இந்து குருமார்கள் மேளதாள நாதஸ்வர வாத்தியம் மற்றும் கண்டிய நடனத்துடன் நல்லூர் கந்த சுவாமி ஆலையத்திற்கு அழைத்து வரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது.

No comments