மட்டு மாவட்டத்துக்கு புதிய அரச அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதுவரை காலமும் கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவி விகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments