கிரீஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி தேர்வு!

கிரீஸ் நாட்டின் வரலாற்றில் ஜனாதிபதியாக முதல் பெண்  தேர்ந்தெடுக்கப்பட்டார், சுற்றுச்சூழல் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில்
நிபுணத்துவம் பெற்ற மூத்த நீதிபதியான 63 வயதான கத்தரினா சாகெல்லரேபாபலுவே  (Katerina Sakellaropoulou) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதி மார்ச் 13 அன்று பதவியேற்பார்.

சாகெல்லரோபலூ பாரிஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பை முடித்தார்.

மாநில சபைக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி ஆவார்.

ஜனாதிபதி பதவி பெயரளவில் சம்பிரதாயம் சார்ந்த பொறுப்பாகும்.

No comments