உலகில் மிக நீளமான முடி கொண்டவராக இந்தியப் பெண் தேர்வு!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேரந்த் 17 வயது நிரம்பிய நிலான்ஷி படேல் என்ற பெண்ணின் தலை முடி உலகின் ஆக நீளமான முடியை உடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமார் 1.9 மீட்டர் நீளம் உடைய மலைமுடியை கொண்டதனால்   'உலகின் ஆக நீளமான முடியைக் கொண்டவர்' என்று கின்னஸ் (Guinness) உலகச் சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
அவர், 1.7 மீட்டர் நீளம் கொண்ட முடியுடன் 2018-ஆம் ஆண்டிலும் கின்னஸ் உலக சாதனையைப் படைத்தார். குமாரி படேல், 11 ஆண்டுகளில் ஒரு முறை கூட முடியை வெட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments