உயிரிழப்பு 130ஐ தாண்டியது, மேலும்1500க்கு மேறப்பட்டோருக்கு தொற்றியுள்ளது;


கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 132 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் புதிதாக 1,500 பேருக்கு பரவியுள்ளதா சீன செய்திகள் தெரிவிக்கின்றன.,

 ஜப்பான் தனது குடிமக்களை வைரஸ் அதிகம் பரவும்  வுஹானில் இருந்து வெளியேற்றியது என்றும் , அதேபோல் மற்றைய நாடுகளும் தமது மக்களை வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன, அதேவேளை வுஹான் பகுதி முற்றிலுமாக மற்ற பகுதிகளோடு துண்டிக்கப்பட்டு அரச சுகாதார பிரிவின் கீழ் கொண்டுவந்துள்ளது சீனா.

No comments