நாங்கள் அமெரிக்காவின் கன்னத்தில் அறைந்துள்ளோம் - கொமேனி

நாங்கள் அமெரிக்க விமானத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில அறைந்துள்ளோம் என ஈரானின் அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறியுள்ளார். 

அத்துடன் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள்  வெளியேற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments