ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்! அமெரிக்க விமான சேவைகள் நிறுத்தம்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளது அமெரிக்கா.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து பயணிகள் மற்றும் சரக்கு விமான விமான சேவைகளும் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டன.

No comments