ஈழம் வருகின்றார் பாட்சா?


வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகர் ரஜனிகாந்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவின் சென்னை நகரில் நடைபெறும் மாநாடொன்றில் கலந்துகொள்ளச் சென்ற போதே அவர் இச்சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, வட மாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறிய ஆசைப்படுவதாகவும், இதற்காக வேண்டி வட மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் நடிகர் ரஜனிகாந்த் வட மாகாண முன்னாள் ஆளுநர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் மேலும் கூறியுள்ளன.

No comments