ஈரான் இராணுவத் தளபதியின் இறுதி ஊர்வல நெரிசல்! 40 பேர் பலி!

அமெரிக்க வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவத் தளபதியின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி  40 பேர் உயிரிழந்தவுடன் மேலும் 45 பேர் காயம் அடைந்துள்ளதாக  ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments