கொரோனா வைரஸ் தொற்று! 170 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. 7711 பேர் கொரோனா வைரவ் தொற்றுக்கு உள்ளாகி சிகிற்சை பெற்று வருகின்றனர் என சீனா அறிவித்துள்ளது.

சீனாவின் பிராந்தியங்கள் முழுவதும் வைரஸ் தொற்று பரவியுள்ளது.

குறைந்தது 15 நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியுள்ளது.

No comments