ரணிலும் இனி உள்ளே?


பிணைமுறி மோசடி வழக்கில் ரணில் கைது செய்யப்படுவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னராக ஜக்கிய தேசியக்கட்சியின் தலைவர்களை உள்ளே தள்ளும் நடவடிக்கையில் கோத்தபாய மும்முரமாகியுள்ளார்.

ஏற்கனவே சம்பிக்க உள்ளே சென்றுள்ள நிலையில் அடுத்து ராஜிதவும் உள்ளெ செல்லலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தன்னை கைது செய்வதற்கு எதிராக அவரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கைது எந்நேரமும் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே பிணைமுறி மோசடி வழக்கில் ரணிலும்; கைது செய்யப்படுவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments