யாழ்.பல்கலையிலும் சூரியகிரகணம்: திரண்டது மக்கள் கூட்டம்!


சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது முற்பகல் 11.21 வரை இடம்பெறவுள்ள நிலையில் இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும் எனவும் அதனை வெற்று கண்களால் பார்வையிடவேண்டாம் என விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் அதனை பார்வையிட யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அதனை பார்வையிட்டுவருகின்றனர்.


பெருமெடுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர்.

No comments