பிடியாணைக்கு எதிராக மனுவை தாக்கல் செய்தார் ராஜித

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறக் கோரி ராஜிதவின் சட்டத்தரணியால் இன்று (26) சற்றுமுன் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் ராஜிதவுக்கு பிடியாணை பிறப்பக்கப்பட்டது.

னினும் இதுவரை அவர் கைது செய்யப்படாமல் இருக்கும் நிலையிலேய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments