சிவாஜிடம் வாக்குமூலம் பெற்றது ரிஐடி

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று (28) பயங்கரவாத விசாரணை பிரிவில் (ரிஐடி) ஆஜராகினார்.

இதன்போது மே 18 நினைவேந்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

No comments