சாவகச்சேரியில் தீ விபத்து!

தென்மராட்சி – சாவகச்சேரி நகரில் இயங்கிய ‘பரம்ஸ்” ரயர் விற்பனை நிலையத்தில் இன்று (26) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்களும், வர்த்தகர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments