மட்டக்களப்பில் நினைவேந்தல்

சுனாமி ஆழிப்பேரலை உயிர்களை காவு கொண்டு பதினைந்து வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று (26) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
துக்க தினத்தினை அனுஸ்டிக்கும் வகையில் அரச திணைக்களங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்று வருகின்றது அதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் இன்று காலை 09.25 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக உத்தியோத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

No comments