ராஜிதவுக்கு அதிரடிபடை வலை வீச்சு

"வெள்ளை வான" ஊடக சந்திப்பு தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தேடி கொழும்பு இலக்கம் 7ல் உள்ள வீட்டில் இன்று சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் ராஜிதவின் இரண்டு வீடுகளில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் அங்கு ராஜித காணப்படவில்லை.

இந்த நிலையிலேயே இன்று குறித்த இலக்கம் 7ல் உள்ள வீட்டிலும் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

No comments