ஷாபிக்கு எதிராக சிஐடி மீள் விசாரணை!

சட்டவிரோத கருத் தடை குற்றம் சாட்டப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று (12) விசாரணைக்கு வந்தது.

இதன்போது அவருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க புதிய சிஐடி குழுவை அமைக்கப் போவதாக சிஐடியினர் தெரிவித்தனர் இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அத்துடன் புதிய சாட்சியப் பதிவுகளை பெற்றுக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதியளித்தது.

No comments