அனுமதியின்றி மணலை கொண்டு செல்லலாம்; அமைச்சரவை அதிரடி

மணல் மற்றும் கற்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறும் திட்டம் உடன் அமுலாகும் வகையில் இன்று (04) அமைச்சரவையால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் சந்திசேன இன்று மாலை தெரிவித்தார்.

இதன்படி இனி எவரும் மணல் மற்றும் கற்கள் மற்றும் கிரவல் ஆகியவற்றை அனுமதியின்றி அவற்றை கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments