சஜித் எதிர்கட்சித் தலைவர்; ரணில் முடிவு

சஜித் பிரமேதசாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) சற்றுமுன் தீர்மானித்துள்ளார்.

சற்றுமுன் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

No comments