ஜோன்சனை வாழ்த்தினார் ரணில்

பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற கொன்சர்வற்றிவ் கட்சி மற்றும் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ட்டுவிட் செய்துள்ளார்.

மேலும்,

அவர்களது நிலைத்தன்மையான பிரச்சாரமே அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments