ராஜிதவை கைது செய்யவில்லை; காரணம் ?

மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (27) சற்றுமுன் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் வாக்குமூலம் அளிக்கும் ஆரோக்கியமான நிலையிலும் அவர் இல்லை என்றும் ஜெனரல் தெரிவித்தார்.

No comments