முஷாரப்பிற்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் இராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரபிற்கு மரண தண்டனை விதித்து பெஷாவர் விசேட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்க வந்த முஷாராப் 2007 நவம்பர் 3-ம் திகதி பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் தேச துரோக குற்றத்தை செய்துவிட்டதாக முஷாரப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

No comments