சிறைக்குள் சுடுபாடு; ஒருவர் காயம்

வாரியபொல சிறைச்சாலையினுள் இன்று (20) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கைதி ஒருவரால் மற்றொரு கைதியை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments