பிரித்தானிய தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி?

பிரித்தானியாவின் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (12) இடம்பெற்றது.

இந்தத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன.

இதன்படி ஆளும் கட்சியாக இருந்த கொன்சர்வற்றிவ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இதுவரை மொத்தம் 650 ஆசனங்களில் பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வற்றிவ் கட்சி 363 ஆசனங்களையும், ஜெரேமி கர்பினின் தொழிலாளர் கட்சி 203 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

No comments