ஈஸ்டர் தாக்குதல்; ரிஷாட்டிடம் பல மணி நேரம் சிஐடி விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடம் மூன்று மணி நேரம் சிஐடியினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் இவரிடம் விசாரணை மேற்கொள்ள சிஐடியினர் நீதிமன்ற அனுமதியை பெற்றிருந்தனர். அதன்படி இன்று (30) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

No comments