பாண் விலையை 10 ரூபாயால் குறைக்கத் தயார்

கோதுமை மாவுக்கான தீர்வை வரிகள் நீக்கப்பட்ட நிலையில், பாணின் விலையை குறைக்கவும் தயாராக இருப்பதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 70 ரூபாய்க்கு வெதுப்பகங்களுக்கு வழங்கினால் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாயால் குறைக்க முடியும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

No comments