ராஜிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (23) சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments