ராஜிதவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் சற்றுமுன் பிணை வழங்கியுள்ளது.

No comments