கோத்தாவை கேள்வி கேட்டு கிளியில் மாபெரும் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (30) காலை கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “பிள்ளைகளை உயிருடன் தந்த போது நீங்கள் தான் பாதுகாப்பு செயலாளர், போரில் இறந்தனர் என்று சொல்லும் நீங்கள் இன்று ஜனாதிபதி” என்ற பதாகையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏந்தியிருந்தனர்.
இதில் பல்வேறு அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.



Post a Comment