ராஜிதவின் முன் பிணை நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முன் பிணை கோரிய மனு சற்றுமுன் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு விவகாரத்தில் தன்னை கைது செய்வதை தடுக்க கோரி முன் பிணை கேட்டு இந்த மனு நேற்று (19) தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

No comments