மதுசாலைகளுக்கு பூட்டு

நத்தார் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 25ம் திகதி அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments